பிரித்தானியாவில் பரவிவரும் கொவிட் வைரஸின் புதிய வீரியம் கொண்ட வைரஸ் நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம்ம ஜீவன்தர இதனை உறுதிப்படுத்தினார்.
இதன்படி, கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post