கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய உறுதிமொழியை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)
We welcome Sri Lankan PM Mahinda Rajapaksa’s assurance given in Sri Lankan Parliament today allowing Muslims to bury those who died from COVID19.
— Imran Khan (@ImranKhanPTI) February 10, 2021
We wish to extend our sincere gratitude to the PM of Pakistan H.E. @ImranKhanPTI for his concern towards Sri Lanka, especially the issues faced by the minority communities.#COVID19 #lka https://t.co/44bofERPNR
— Rishad Bathiudeen (@rbathiudeen) February 10, 2021
Discussion about this post