500,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளன.
இவை சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இந்த தகவலை பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Discussion about this post