யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாகவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார். (trueceylon.lk)
Discussion about this post