அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜே பையிடன் இன்னும் சில மணிநேரத்தில் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் வெளியேறும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
Discussion about this post