பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மேலும் இருவருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மேலும் இருவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.