நாளை மற்றும் நாளை மறுதினங்களில் ரயில் வேவைகளை இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.