மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பாிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் வழிகளில் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துவதன் மூலம் புதிய கொத்தணிகளை தடுக்கலாமென சுகாதரத்துறை தெரிவிக்கின்றது.(Trueceylon)