கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல மற்றும் கொழமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கண்டி – அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.