இலங்கையில் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்ற பின்னணியில், முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் இணைய வழியின் ஊடாக நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணைய வழியின் ஊடாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. (True Ceylon)