இலங்கை : அனைத்து பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, சுகாதார அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post