நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையின் ஊடாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை – கந்தகெட்டிய
கண்டி – தொலுவை, உடுதும்பர
மாத்தளை – நாவுல
நுவரெலியா – வலபனை
(TrueCeylon)