வெலிசர சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையிலிருந்து கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
43 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)