கொரோனா தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையரான ஜயந்த ரணசிங்க தனது அனுபவங்களை பிரபல வானொலியான சிரச வானொலியுடன் பகிர்ந்துக்கொண்டார்.
அவர் இந்த நோயினால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது தொடர்பில் தமிழ் மக்களை தெளிவூட்டும் வகையில் ட்ரு சிலோன் செய்திப் பிரிவு அதன் தமிழாக்கத்தை வெளியிட தீர்மானித்தது.
பிரபல ஊடகவியலாளர்களின் முயற்சிகளுடன் அதன் தமிழாக்கம் இன்று வெளியிடப்படுகின்றது.