Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மதுபானசாலைகள் பூட்டு

admin by admin
December 24, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
255
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை நாளைய தினம் (25) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் அங்கீகாரமுடைய ஹோட்டல்களை தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களிலும் உள்ள மதுபானசாலைகள் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)

Previous Post

கொழும்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அவிசாவளை

Next Post

இரத்தினபுரியில் பதிவான முதலாவது கொவிட் உயிரிழப்பு – தமிழர் ஒருவர் உயிரிழப்பு

Next Post

இரத்தினபுரியில் பதிவான முதலாவது கொவிட் உயிரிழப்பு - தமிழர் ஒருவர் உயிரிழப்பு

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved