இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முதலாவது கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 3ம் திகதி இருத நோய் காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், குறித்த நபருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post