எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு பொறுமையாக விளையாடுகின்றீர்கள் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் த.நடராஜனிடம் எழுப்பப்பட்ட கேள்வி, தான் சிறு வயது முதலே அவ்வாறே இருப்பதாக பதிலளித்திருந்தார்.
சோனி டென் தொலைக்காட்சிக்கு தமிழில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். (TrueCeylon)
Natrajan 👌👌 pic.twitter.com/phTz3Bkhmc
— Robo Sankar (@imroboshankar) December 8, 2020