பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி சற்று முன்னர் அக்கரைப்பற்றை அண்மித்த நிலையில், பாதுகாப்பு பிரிவினர், போராட்ட பேரணியை நிறுத்துவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ளும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான அடங்குமுறையை கண்டித்து, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. (TrueCeylon)
பொலிஸ், STF இன் தடைகளை தாண்டி பேரணி அக்கரைபற்றை அண்மித்துள்ளது.
கொரோனா தனிமை படுத்தல் தொடர்பில் பொலிஸார் போராட்டகாரர்களை எச்சரிக்கை செய்கின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களை ,மத குருக்களை அச்சுறுத்தும் பொலிஸார் ,STF #pottuvil #P2P #lka pic.twitter.com/jjEFyRJxzT
— Shritharan Sivagnanam (@ImShritharan) February 3, 2021
Discussion about this post