மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அண்மையில் பஸ் ஒன்றை செலுத்தியமை அதிகளவில் அனைவராலும் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.
மட்டக்களப்பின் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதியொன்றில் பயணிக்கும் பஸ் ஒன்றையே, சிவநேசத்துரை சந்திரகாந்தன் செலுத்தியுள்ளார்.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் பஸ்ஸை செலுத்தும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. (TrueCeylon)
පාර්ලිමේන්තු මන්ත්රී පිල්ලයාන් අබලන් මාර්ගයක බස් රථයක් ධාවනය කරයි. pic.twitter.com/NDQ3cqN9Zt
— Lankadeepa (@LankadeepaNews) February 11, 2021
Discussion about this post