யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சுமார் 12 மணித்தியாலங்கள் இந்த அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான இளஞ்செழியன் பல்லவன், இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

Discussion about this post