அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தயாசிறி ஜயசேகர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post