நுவரெலியா − வலபனை பகுதியில் நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் தெரிவிக்கின்றது.
1.8 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இதேவேளை, வியலுவ − எக்கிரிய கிராமத்திலும் நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(TrueCeylon)
Discussion about this post