யாழ்ப்பாண் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக்க டி சில்வா ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். (TrueCeylon)
தொடர்புடைய செய்தி :-
மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு
Discussion about this post