இலங்கையில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றமை ஆய்வொன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, சுமார் 4 லட்சம் பேர் நாளாந்தம் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென ஓளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவிக்கின்றது.(TrueCeylon)
ஓளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொகைக்கு ஏற்ப, போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post