கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நடமாடும் கொரோனா பரிசோதனை சேவைகளை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர்
இராகம பகுதியில் 150 கொரோனா பரிசோதனைகள் நடமாடும் சேவை மூலமாக செய்யப்பட்டுள்ளது.(Trueceylon)