பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நலம் தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்திருந்தன.
பிரதமர் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தேகாரோக்கியத்துடன் உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், விஜயராமவிலுள்ள அவரது வீட்டில் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post