திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சாகர குமார − 04 படகில் கடந்த 26ம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையிலேயே, அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post