கண்டி ஶ்ரீ தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 23 வருடங்களாகின்றது.
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிப்பொருள் நிரப்பிய லொறியொன்றின் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலானோர் உயிரிழந்திருந்ததுடன், தலதா மாளிகையின் சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. (TrueCeylon)
Discussion about this post