சீனாவுடனான ஒப்பந்த நிறுத்தத்தின் பின் “ச்பார் துறைமுகத்துக்கான ” கனரக பாரந்தூக்கிகளை” (CRANES ) பல மாதங்களுக்கு பிறகு இந்தியா பெறுகின்றது.
முக்கியத்துவமான ஈரானின் “”ச்பார்” துறைமுக நடவடிக்கைக்காக நான்கு கனரக பரந்தூக்கிகளை ஜனவரியில் பெறுவதன் மூலம் இந்திய நடவடிக்கைக்கு உத்வேகமாக அமைகின்றது எல்லை பதற்றத்தின் பின்பு சீனாவுடனான இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தினால் இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்ய உறுதி செய்யப்பட்டிருந்தது .
இந்தியா செப்டம்பர் மாதத்தில் “ஷாங்காய் சென்வுஹா ஹெவி இன்ரஸ்நீஸ்” நிறுவனத்தின் 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்து செய்து. 2017ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகாரணக்களில் விநியோக தாமதம் காரணமாக இது மேற்கொள்ளப்பட்டது.
இந்த அபிவிருத்தியானது டிசம்பர் மாதம் 10ம் திகதி ஈரானில் “காப்” நகரத்திற்கும் ஆப்கனிஸ்தானின் “ரொஸ்நொக்” நகரத்திற்கும் இடையில் 220KM ரயில் பாதையின் திறப்புக்கு பின் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
தெறெரானின் முடிவுக்கு அமைய 628KM தூர “ச்பார் – தெறெடான் ” ரயில் பாதையானது துறைமுகத்திற்கும் ஆப்கான் எல்லைக்கு அண்மையில் அமைந்துள்ள தெறெடான் நகரத்திற்கும் இடையே இந்திய ரயில்சேவையில் (IRCON) நிறுவனத்தின் உதவி எடுக்காமல்.
ஈரானிய அரசு தனது நிதி உதவியுடன் செய்து முடிக்க உள்ளது. இது 2021 யூலை மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சகல விதமான கட்டுமானப்பணிகளையும் ஈரான் ஏற்றுக்கொள்ளும் எனவும் மற்றைய ரயில்வே உபகரணங்கள் எண்ணை சுத்திகரிப்பு மற்றும் “ச்பார்” சுதந்திர வர்த்த வலைய” ரசாயன தொழில்நுட்ப தொழிற்சலை போன்றவற்றில் இந்தியா பங்கு வகிக்கலாம் என தெறெரான்
அறிவித்துள்ளது.
இந்த ரயில் பாதையை தெற்கு பகுதியான பாகிஸ்த்தானை நோக்கியும் சிலர் வடக்கு பகுதியாக உஸ்பேக்கிஸ்தானை நோக்கியும் அமைக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
2016ம் ஆண்டு மே மாதம் “INDIA PORTS GLOBAL ” மற்றும் ஈரானின் “ARIA BENADER IRANIAN PORT AND MARINE SERVICES COMPANY ” க்கு இடையே “ச் பார் ” துறைமுகத்தின் SHAHID BEHESHTI TERMINAL ” பகுதியை பத்து ஆண்டு குத்தகைக்கும் 85.21 மில்லியன் டொலர் முதலீடு மற்றும் 22.95 மில்லியன் டொலர் இலாபப் பங்குதாரராக ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
Discussion about this post