சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமான மவ்ரட்ட செய்தி வெளியிட்டுள்ளது.
பவித்ரா வன்னியாராச்சி தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை ஆயுர்வேத மருத்துவரினால் கொவிட் தொற்றுக்கான மூலிகை மருந்து என கூறப்பட்ட பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (mawratanews)
Discussion about this post