சிறைச்சாலைகளில் கொவிட் தொற்று அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், புஸா சிறைச்சாலையில் இன்றைய தினம் புதிதாக 44 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 329 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.