இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜயசூரியவின் தந்தை டன்ஷ்டன் ஜயசூரிய, தனது 80வது வயதில் இறையடி எய்தினார்.
டன்ஷ்டன் ஜயசூரிய சுகயீனமுற்ற நிலையிலேயே, இன்று காலை இறையடி எய்தியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
டன்ஷ்டன் ஜயசூரியவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் மாத்தறையில் நடத்தப்படவுள்ளது.
News Sources :- NewsWire