இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முதல் தடவையாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசி IDH வைத்தியசாலையில் செலுத்தப்படுகின்றது.
இராணுவத்தைச் சேர்ந்த மூவர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, சுகாதார பிரிவு சார்பில், முதலாவது கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.(TrueCeylon)
Discussion about this post