கொவிட் தொற்று தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையில் தமது அயல் நாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது டுவிட்டரின் வாழ்த்து தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் நரேந்திர மோடி இதனைக் கூறியுள்ளார்.
தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தின் போது, அயல்நாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)
Thank you, President @GotabayaR. We will contrinue to give due importance to our Neighborhood First policy while collectively fighting the pandemic. https://t.co/tIXUfxqaMG
— Narendra Modi (@narendramodi) January 18, 2021
Discussion about this post