3 லட்சம் கொவிட் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் இந்த மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கொவிட் தடுப்பு மருந்துகள் நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post