கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கேகிலா குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றே, பிரதமர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post