நாட்டிலுள்ள 11 மாவட்டங்களிலுள்ள 90 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளிலுள்ள சில இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. (TrueCeylon)