இலங்கையில் செலுத்தப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி குறித்து, சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் வெளியாகியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு வெளியாகியுள்ள கட்டுக்கதைகளுக்கான தெளிவூட்டல்களை தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
The #COVID19SL vaccination ensures the protection of you & your family. Your commitment to protecting your loved ones will also ensure the protection of our community & country. Be informed & educate those around you.#lka#Vaccine4LovedOnes#VaccinatedSL pic.twitter.com/H76oNdhjoA
— Media Center For National Development (@MCND_LKA) February 21, 2021
Discussion about this post