கொழும்பில் அதிக மக்கள் நடமாடும் வர்த்தக நிலையமான பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள Unity Plaza மூடப்பட்டுள்ளது .
இங்கு வந்த 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.(Trueceylon)