ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு கறுப்பு பட்டி அணிந்து வருகதை; தந்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கறுப்பு பட்டி அணிந்து சபைக்குள் பிரசன்னாகியுள்ளார்.
ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன், அவரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்குமாறு கோரி தான் கறுப்பு பட்டி அணிந்து சபைக்குள் பிரவேசித்ததாக அவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post