இலங்கை : கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொவிட் − 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000தை எட்டியுள்ளதுடன், இரத்தினபுரியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000தை எட்டியது. (TrueCeylon)
Discussion about this post