சென்னை – நீலாங்கரை கடலில் நேற்றைய தினம் (01) தமிழ், இந்து திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த திருமண நிகழ்வு கடலுக்கு அடியில் இடம்பெற்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலாங்கரை கடலுக்கு அடியில் மணமகளுக்கு, மணமகன் தாலி காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்து முறைப்படி இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post