நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, மாத்தறை, திக்வெல்ல யோனகபுர கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே 77 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே, மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (TrueCeylon)