இதுருவ − துன்துவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது (TrueCeylon)