ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு அறிக்கை மற்றும் தகவல்கள் போதுமானதாக முழுமைப்படுத்தப்படவில்லை என சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளார்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறும் சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post