இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு பொலிஸ் பிரிவும், 64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவு மாத்திரமே கொவிட் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post