தென் ஆபிரிக்காவிற்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பித்துள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று முற்பகல் திமுத் கருணாரத்ன தலைமையிலான குழு விஜயத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கை அணி, தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
உபாதை காரணமாக அஞ்சலோ மெத்திவ்ஸ் இந்த தொடரில் பங்குப்பற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது