இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பணத்தை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ள பின்னணியில், கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post