இலங்கை கடற்பரப்பில் கடந்த 23ம் திகதி தரைத் தட்டிய எம்.வீ.யூரேசன் கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை தெரிவிக்கின்றது.
இந்த கப்பலை மீட்கும் பணிகள் கடற்படையின் சுழியோடிகள் குழுவினான் முன்னெடுக்கப்பட்டது.
கப்பலின் கீழ் பகுதி சுமார் 70 மீற்றர் வரை கற்களுக்குள் சிக்குண்டிருந்ததாக கடற்படை கூறுகின்றது.(TrueCeylon)
Discussion about this post