இலங்கையில் கொவிட் தொற்றின் 2வது அலையின் தாக்கத்தினால் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதன்படி, மற்றுமொரு மாவட்டத்திலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000தை நேற்று கடந்தது.
குருநாகல் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1052ஆக பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post